இரண்டே வருடங்களில் மகிந்தவிடம் தோற்றுப்போனார் மைத்திரி!
2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2016ஆம் ஆண்டில் இலங்கையில் ஊழல் அதிகரித்துள்ளதாக டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனத்தின் புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் உலக ஊழல் தரவில் 2014ஆம் ஆண்டில் 175 நாடுகளுக்குள் இலங்கைக்கு 85 ஆவது இடம் கிடைத்திருந்தது.
எனினும் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் 2015ஆம் ஆண்டில் 168 நாடுகளுக்குள் இலங்கைக்கு 83ஆவது இடமும் 2016 ஆம் ஆண்டில் 175 நாடுகளுக்குள் இலங்கைக்கு 95 ஆவது இடமும் கிடைத்துள்ளன.
இதன்மூலம் நல்லாட்சி அரசாங்கத்தில் மக்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகப்படவில்லை என்பதே புலனாகியுள்ளது.
ஆகவே மகிந்த தன்னுடைய அரசியல் பயணத்தில் மைத்திரியிடம் இருந்து வெற்றியினை பறிக்க நெருங்கிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments
Post a Comment