பாதாள உலக பேர்வழி ‘ரத்தரன்’ சுட்டுக் கொலை

அங்கொட பகுதியின் பிரபல பாதாள உலக பேர்வழி அங்கொட லொக்காவின் சகா ‘ரத்தரன்’ முல்லேரியா, களனிமுல்லை பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

அண்மையிலேயே உடம்விட்ட சமரே எனும் நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றமையும் நல்லாட்சியில் பாதாள உலகத்தினரின் நடவடிக்கைகள் அதிகரித்து விட்டதாக கூட்டு எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Comments