Skip to main content
யாழ் பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் திடீர் தீ விபத்து!
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பெண்கள் விடுதியில் திடீரென தீப்பரவியுள்ளது.
மின் ஒழுக்கினால் இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
எனினும் இந்த தீப்பரவலால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
Comments
Post a Comment