இலங்கை வரும் ட்ரம்பின் ஆலோசகர்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆலோசகர் குழுவின் உறுப்பினர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
சலாப் குமார் என்பவரே இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரங்ஜித் சிங் சந்துவை சந்திக்கவே இவர், இலங்கை வருவதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி, எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Comments
Post a Comment