தனியார் பஸ்களில் ‘டிக்கட்’ இன்றி பயணித்தால் புதிய அபராதம்!

நெடுந்தூர பயணங்களில் ஈடுபட்டு வரும் தனியார் பேருந்துகளில் டிக்கட் இன்றி பயணிப்போருக்கு ஆயி7ம் ரூபாவுடன் பயணத்துக்கான கட்டணத்தின் இரு மடங்கு அபராதம் அறவிடுவதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ள அதேவேளை பயணிகளுக்கு டிக்கட் வழங்காதிருக்கும் நடாத்துனர்களுக்கும் அபராதம் விதிக்கப் போவதாக போக்குவரத்து சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments