ஒரு வாரம் அவகாசம் கொடுத்தும் மஹிந்தவால் முடியவில்லை: ரணில்


ஜனவரியில் ஆட்சியைக் கவிழ்க்கப் போவதாகச் சொன்ற மஹிந்த ராஜபக்சவால் அது முடியாமல் போய்விட்டது என தெரிவித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

அவர் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு ஒரு வார கால அவகாசம் கொடுத்துத் தான் வெளிநாடு சென்றிருந்த போதிலும் மஹிந்தவால் அதனை நிறைவேற்ற முடியாமல் போயுள்ளதாகவும் யாரும் நினைத்தபடி இந்த ஆட்சியில் கை வைத்து விட முடியாது எனவும் ரணில் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments