முன்னாள் அமெரிக்காவிற்கான இலங்கை  துாதுவரின் விளக்க மறியல் நீடிப்பு!



அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை, தொடர்ந்து 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு – கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டார்.

இவர் அரச பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  நிலையில் இன்று இவருக்கு பிணை வழங்குமாறு   இவரின் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகளின் போரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இவர் முன்னாள் ஜனாதிபதியின் மிக நெருங்கிய உறவினர் என்பதும் குறிப்பிடதக்கதாகும்.

Comments