திருகோணமலை: வர்த்தக நிலையமொன்றில் ‘கொள்ளை’
திருகோணமலை பிரதான வீதியில் இயங்கி வரும் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான துணி வியாபார கடை ஒன்றில் நேற்று இரவு கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வர்த்தக நிலையம் மூடப்பட்டதன் பின் இரவு வேளையில் இடம்பெற்றுள்ள இக்கொள்ளைச் சம்பவத்pல் பெறுமதிமிக்க ஆடைகள் மற்றும் பொருட்களுடன் 44,000 ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸ் விசாரணை தொடர்கிறது.


Comments
Post a Comment