வரட்சியை சமாளிக்க ஜனாதிபதியின் புதிய திட்டம்!
ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் தலைமையில் குறித்த விசேட செயலணி செயற்படுத்தப்படவுள்ளது.
சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சுகளையும் உள்ளடக்கும் வகையில் வாராந்தம் ஒரு முறை சந்திப்புக்களை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


Comments
Post a Comment