ஆட்சியை கவிழ்க்க எந்த கட்சியுடனும் இணைவோம்!


ஆட்சியை கவிழ்ப்பதற்கு எந்த கட்சியுடனும் இணைய தயாராக உள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

கட்சியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மில் இன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கத்துடன் டீல் போடும் எதிர்க்கட்சி ஒன்று உள்ளது.

ஜனவரியில் பெரும் போராட்டம் நடத்துவதாக அந்தக் கட்சி கூறியது.

ஆனால், அப்படி ஒன்றும் நடக்கவில்லை

அந்தக் கட்சி உண்மையான மக்கள் போராட்டத்துக்கு செல்லாது.

எது எவ்வாறிப்பினும், 2017 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவது உறுதி என முஸம்மில் குறிப்பிட்டுள்ளார்.

Comments