மூதூர் பிரதேச சபையின் புதிய செயலாளராக வஹாப் ஹில்மி நியமனம்
(ihzana fareed)
மூதுாா் பிரதேச சபைக்கு புதிய செயலாளர் வஹாப் ஹில்மி நேற்று (03.01.2017) பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்,
இவர் ஏற்கனவே பல உயர் பதவிகளை வகித்து வந்ததுடன் பல சமூகம் சார்ந்த வேலைத்திட்டங்களில் தன்னை முழுமையாக அர்ப்பணிப்பவர்
எதிர்காலத்தில் இவரூடாக பல சேவைகள் எமதூர் மக்களுக்கு கிடைக்க வாழ்த்துகின்றோம்.

Comments
Post a Comment