பாடகர் தீபால் சில்வா காலமானார்

பிரபல சிங்கள பாடகர் தீபால் சில்வா இன்று அதிகாலை காலமானார். 

ராகம வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments