மத்ரசா மாணவர்களுக்கு அல் குர்ஆன் : நீங்களும் உதவலாம்

(Azath)

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்திற்கு உட்பட்ட மிகவும் பின் தங்கிய பிரதேசங்களில் அல்லாஹ்வின் அருளைக்கொண்டு மக்கள் தங்கள் குடும்பத்தை ஆன்மீகத்தின் பால் வழிநடாத்த வேண்டும் என்று தூய நோக்கத்தில் தமது மக்களையும் ஹாபிழாக மௌலவியாக ஆக்க வேண்டும் என்று மார்க்கக் கல்விக்கு உரிமை கொடுத்து வருகின்றனர்.

ஆனபோதிலும் அத்தகைய பின்தங்கிய சில பகுதிகளில் குர்ஆன் வாங்க வசதியில்லாத சூழல் காணப்படுகின்றது. கிண்ணியாவில் கணக்கெடுப்பின் படி மொத்தமாக 500 பேரளவிலான மாணவர்களுக்கு குர்ஆன்கள் தேவைப்படுவதாக அறியக்கிடைத்திருக்கின்றது.

நாம் அதற்கான முயற்சிகளை வட்சப்களிலும் தனிநபர்களை அணுகி கேட்டதன் அடிப்படையிலும் சுமார் 150 குர்ஆன்களுக்கான பணத்தொகையை சேகரித்திருக்கிறோம். அல்ஹம்துலில்லாஹ். அவர்களுக்கென்று தேர்ந்தெடுக்கப்பட்ட அச்சு குர்ஆன் பிரதியொன்றுக்கு ரூபாய் 700 செலவாகிறது.

இத்திட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் கீழ்க்காணும் தொடர்பிலக்கங்கள் மூலம் எம்மைத் தொடர்பு கொள்ளவோ அல்லது நேரடியாக வங்கிக் கணக்கில் வைப்பிடவோ முடியும்.

Sri Lanka –
Rasad Ahamed. 0771990872

Qatar –

Ahameth Ashraf +97450334245
Mohamed Hafrath +97470635235

Bank Account Details :

Royal Youths
8172006600
Commercial Bank
Akkaraipattu Branch

பணத்தொகை ஒரு வேளை கூடுதலாக வரும் பட்சத்தில் நிச்சயம் இலங்கையில் எங்கெல்லாம் குர்ஆன்களுக்கான தேவை இருக்கிறதோ அங்கே வழங்கப்படும் என்பதையும் குர்ஆன்களுக்கு மாத்திரமே இந்த பணத்தொகை செலவழிக்கப்படும் என்பதையும் நினைவுறுத்துகிறோம்.


Comments