குச்சவெளி முஸ்லிம் வித்தியாலயத்திற்க்கு ஹில்மி மஹ்ரூப் அவர்களினால் பெறுமதியான தளபாடங்கள் வழங்கி வைப்பு


(irzath azzar)

குச்சவெளி இலந்தைக் குளம் முஸ்லிம் வித்தியாலயத்திற்க்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருமலை மாவட்ட அமைப்பாளர் டாக்டர் ஹில்மி மஹ்ரூப் அவர்களினால் பெறுமதியான தளபாடங்கள் வழங்கி வைப்பு

Comments