மஹிந்த ராஜபக்ஷ, முட்டுக்கட்டையாக இருக்கிறார்
புதிய அரசியலமைப்புக்கும் 13 பிளஸிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே முட்டுக்கட்டையாக இருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கவே வடக்கு, கிழக்கு மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அதரவு வழங்கியுள்ளனர்.
பத்தரமுல்லையில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே சபை முதல்வரும் அமைச்சருமான லகஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Comments
Post a Comment