நீர் கட்டணம் அதிகரிக்கும் சாத்தியம்!

எதிர்காலத்தில் நீர் கட்டணம் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

நீர்வழங்கல் சபையின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இடம்பெறும் முறைகேடுகள் மற்றும் நீர் சுத்திகரிப்பை தனியார் துறையிடம் வழங்குதல் காரணமாக இவ்வாறு நீர் கட்டணம் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு ஊழியர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.

Comments