வாய் புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ள செயினுலாப்தீனுக்கு உதவ முன்வாருங்கள்



(ihzana fareed)

கிண்ணியா 06ல் வசித்து வரும் #செயுனாலாதீன் எனும் இவர் கடந்த சில மாதங்களாக வாய்ப்ப புற்று நோயால் பாதிக்கப்பட்டு அதனை குணப்படுத்துவதற்கு வழி இருந்தும் அதற்கான் பணத் தொகையைனை திரட்ட முடியாத நிலையில் இருக்கின்றார். இவரின் வைத்தியச் செலவிற்காக 15 லட்சம் ரூபா (1500000) தேவைப்படுவதாக வைத்தியர்கள் தெரிவித்ததுள்ளனர்.

இறைவனின் சோதனை அவருக்கு மட்டுமல்ல எமக்கும்தான் அவருக்கு நோயை கொடுத்த இறைவன் எம்மில் எத்தனை பேருக்கு உதவும் மனப்பான்மை உள்ளது என சோதிக்கிறான்.

ஒரு மனிதனின் சந்தோசமும் ,நிம்மதியும் இன்னொரு மனிதனில் தங்கியுள்ளது உடல் ரீதியாகவோ உள ரீதியாகவோ இன்னொரு மனிதனின் தேவையில்லாதவர்கள் என இவ்வுலகில் யாரும் இல்லை.

மனிதன் என்ற வகையில் நாம் அனைவரும் சகோதரர்களே எனவேதான் தனது சகோதரன் என்ற உணர்வை உள்ளத்தில் பதித்து இவருக்கு உங்களால் இயன்ற சிரியளவான உதவியேனும் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்…

M.T.Sainulabdeen
PEOPLES BANK
094200130022092

Comments