பழைய ‘பேச்சு’: ஞானசாரவுக்கு எதிராக புதிய வழக்கு! (வீடியோ)
2012ம் ஆண்டு தென்பகுதி நெடுஞ்சாலையில் பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிக மோசமான முறையில் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் பேசிய விவகாரம் தொடர்பில் பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் செயலாளர் ஞானசாரவுக்கு எதிராக புதிய வழக்கொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைக்குள் பலாத்காரமாக நுழைந்ததுடன் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததன் பின்னணியில் ஞானசார உட்பட இரு துறவிகளுக்கு எதிராக ஹோமாகம பொலிசாரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஏலவே கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல் நடாத்திய விவகார வழக்கும் மீள் விசாரணைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment