ஜனாதிபதி சென்ற ஹெலிகொப்டர் கொட்டகலையில் அவசரமாக தரையிறக்கம்
கொழும்பிலிருந்து தலவாக்கலைக்கு பயணித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஹெலிகொப்டர் சீரற்றகாலநிலையால் கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தரையிறக்கப்பட்டது.
இதனையடுத்து தலவாக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் இடம்பெற்ற வைபவத்திற்கு ஜனாதிபதி வாகனத்தில் பயணித்தமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து தலவாக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் இடம்பெற்ற வைபவத்திற்கு ஜனாதிபதி வாகனத்தில் பயணித்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment