முருகனிடமும் முறையிட்டார்கள் மகிந்த குழுவினர்!
தற்போதைய அரசை மாற்றவும், புதிய அரசை தாங்கள் மீண்டும் கைபற்றிக்கொள்ளவும் இந்த அரசின் அமைச்சர்களின் ஊழல்களுக்கு தண்டணை வழங்கப்பட வேண்டும் என கதிர்காமத்தில் விசேட கடவுள் வழிபாடுகள் இடம் பெற்றுள்ளன.
நேற்று கதிர்காமத்தில் விசேட கடவுள் வழிபாடுகளை ஏற்பாடு செய்திருந்த கூட்டு எதிர்கட்சி குழுவினர் வழிபாட்டின்பின் தங்களது கோரிக்கைகளுக்கு அருள் வேண்டி தேங்காய் உடைத்து வேண்டுதலை நிறைவேற்ற முருகனிடம் முறையிட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment