உலக சாதனை படைத்த மூதுாா் ஜாயா வித்தியாலய மாணவி பரிசில்கள் வழங்கி கெரளவிக்கப்பட்டார்.
(ihzana fareed)
பாடசாலைக்கு சேர்ந்த முதல் நாள் முதல் ஐந்தாம் ஆண்டு வரை ஒரு நாள் கூட விடுமுறை பெறாது அணைத்து பாடசாலை நாட்களிலும் பாடசாலைக்கு சென்று கல்வி நடவடிக்கையில் பங்குபற்றி தொடர்ந்து ஐந்து வருடங்கள் விடுமுறை பெறாத மாணவி என்ற உலக சாதனையை மூதுாா் ஜாயா வித்தியாலய மாணவி இமாம்தீன் கன்சுல் அன்ஸி படைத்ததுள்ளார்.
இது எமது தாய் நாட்டுக்கும் மூதூர் கிராமத்திற்கு சர்வதேச ரீதியாக பெருமை பெற்று தரும் ஒரு மகத்தான சாதனையாகும்.
இம்மாணவி பரிசில்கள் வழங்கி கெரளவிக்கப்பட்டார்.



Comments
Post a Comment