கந்தளாயில்  மீண்டும் தொடர்ந்து அடைமழை. ..

(அயாஸ் அகமட்)

கந்தளாயில் இன்று வெள்ளிக்கிழமை (27) தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும்மழை 

இதனால் பெரும்பாலான பிரதேசங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள்ன.பிரதான
வீதிகளில வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது.பாடசாலைகளில் மாணவர் வருகை குறைவாகக் காணப்படுகிறது.






Comments