தொழுகை - ஃபர்ளான தொழுகைகள்
٤٧- عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مُرُوا أَوْلاَدَكُمْ بِالصَّلاَةِ وَهُمْ أَبْنَاءُ سَبْعِ سِنِينَ وَاضْرِبُوهُمْ عَلَيْهَا وَهُمْ أَبْنَاءُ عَشْرِ سِنِينَ وَفَرِّقُوا بَيْنَهُمْ فِي الْمَضَاجِعِ.
رواه ابوداؤد باب متي يؤمر الغلام بالصلاة رقم: ٤٩٥
47. உங்கள் குழந்தைகளை, ஏழு வயதில் தொழும்படி ஏவுங்கள், பத்து வயதில், தொழாவிட்டால் அடியுங்கள். மேலும், அவர்களை (சகோதர, சகோதரிகளைத்) தனித்தனிப் படுக்கைகளில் உறங்கவையுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அம்ருப்னு ஷுஐப் (ரலி) அவர்கள் தம் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
தெளிவுரை:- உடம்பில் குறை ஏற்பட்டுவிடாமல் அடிக்கவேண்டும்.


Comments
Post a Comment