பூஜைக்கு வந்த பெண்ணிற்கு நடந்த விபரீத சம்பவம் ; பெண்களே எச்சரிக்கை



குளியாப்பிடி - தும்லசுரிய பிரதேசத்தில் ஆலயமொன்றின் பூஜைக்கு வந்துள்ள பெண் ஒருவர் நச்சு திரவம் ஒன்றினை அருந்தியமையால் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிலாபம் - பங்கதெனிய பகுதியில் சேர்ந்த இளம் பெண்  கணவரிடம் இருந்து பிரிந்துள்ள வாழ்ந்துள்ள நிலையில், தமது பிரச்சினைகள் தீர்வு காண்பது தொடர்பில் பூஜை ஒன்றினை செய்வதற்கு குறித்த ஆலயத்திற்கு வந்துள்ள நிலையிலே இந்த பரிதாப சம்பவம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\

குறித்த பூஜையை செய்த நபரொருவர் குறித்த பெண்ணிடம் குடிப்பதற்காக திரவம் ஒன்றை கொடுத்துள்ளார்.

இந்நிலையில், அத்திரவத்தினை இளம் பெண் அருந்திய பின்னர் மரணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்ததுள்ளனர்.

Comments