மஹிந்த அணியின் கூட்டம் இன்று!



அரசாங்கத்திற்கு எதிரான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பொதுக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

நுகேகொட நகரில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இந்த கூட்டம் ஆரம்பமாகவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

Comments