மீண்டும் ஆரம்பமாகும் கிழக்கு பல்கலையின் கல்வி நடவடிக்கைள்!
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் இதன் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதற்கமைய பல்கலைக்கழகத்தின் அனைத்தும் கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் 31ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், விடுதி வசதி தேவைப்படும் மாணவர்களை 30ம் திகதி சமூகமளிக்கும் படி குறிப்பிடப்பட்டுள்ளது.


Comments
Post a Comment