வாகனத்தில் ஆயுத கடத்தல்(கழுத்தறை)

(ihzana fareed)

பொலிஸ் குற்றப்புலாய்வு பிரிவின் மூலம் 2017ஜனவரி 26ம் நாள் 09.15மணியளவில் NW PAA 6206 Nissann Vannete வாகனத்தில் மொரட்டுவ, காலி நோக்கி பயணிக்கும் போது கழுத்தறை மகா வித்தியாலயத்தில் அருகில் வைத்து சந்தேகத்தில் பெயரில் பொலிஸார் பரிசோதனையில் ஈடுபடும்போது T 56 துப்பாக்கி இரண்டும் 52 தொடக்களும் 02 மெகஸின்களும் 50கிராம் கொண்ட ஏரோயின்களும் அத்துடன் ஒரு நபரையும் கைது செய்துள்ளனர்.

Comments