வாகனம் மின்சார கம்பத்தில் மோதுண்டு விபத்து
(ihzana fareed)
குருநாகல் பகுதியில் இருந்து கோழி கொண்டு வந்த டிமோ ரக வாகனம் இன்று 01 ஞாயிறு அதிகாலை
கிண்ணியா- கொழும்பு பிரதான வீதி கச்சக் கொட்டித் தீவு தனியார் மருத்துவ மனைக்கு முன்னாள் உள்ள மின்சார கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவத்தில் எவருக்கும் காயமின்றி தெய்வாதினமாக உயிர் தப்பினார்.
இதனால் இப் பிரதேசத்தில் ஒரு சில மணிநேரம் மின்சார தூண்டிக்கப் பட்டும் காணப்பட்படிருந்தன.
இது தொடர்பாக கிண்ணியா பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்



Comments
Post a Comment