கொழும்பில் SLMC யின் பேராளர் மாநாடு

பெப்ரவரி 12ஆம் திகதியன்று, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு, கொழும்பில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments