முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாட்டில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றம் (video)
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 27 ஆவது பேராளர் மாநாடு கொழும்பில் இன்று நடைபெற்றது.
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த மாநாடு நடைபெற்றது.
இதன்போதுன 10 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன
பேராளர் மாநாட்டில் உரையாற்றிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம்
இதேவேளை, தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள் புத்தகம் தொடர்பில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவுத் மற்றும் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்டிருந்தார்கள்.


Comments
Post a Comment