மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையின் 28வது வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி
(Amm Farhan)
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையின் 28வது வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி நேற்று 18.02.2017ம் திகதி சனிக்கிழமை பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.
வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையின் அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிப்பாளர் ஏ.எஸ்.இஸ்ஸதீன் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் உதவிக் கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.எம்.அஸ்ரப், ஓட்டமாவடி கோட்டக் கல்விப்பணிப்பாளர் எம்.எல்.ஏ.ஜூனைட், உதவிக் கல்விப்பணிப்பாளர்களான எம்.எஸ்.கே.றஹ்மான், எம்.எச்.எம்.நஷீர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
றஹ்மத் இல்லம் (சிவப்பு) 415 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தினையும் நுஸ்ரத் இல்லம் (நீலம்) 388 புள்ளிகளைப்பெற்று இரண்டாமிடத்தினையும் ஸீனத் இல்லம் (பச்சை) 342 புள்ளிகளைப்பெற்று மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டது. விளையாட்டுப் போட்டியில் மாணவர்களது உடற்பயிற்சி நிகழ்ச்சியும் பேன்ட் குழுவினரின் அணிநடை நிகழ்ச்சியும் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்த நிகழ்ச்சியாகக் காணப்பட்டது.

Comments
Post a Comment