69 ஆவது சுதந்திர தின நிகழ்வு



(ihzana fareed)

திருகோணமலை வைரவர் கோவிலடி முன் பள்ளி பாலர் பாடசாலையில் இடம்பெற்ற 69 வது சுதந்திர தின நிகழ்வுகள்  இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்விற்கு திருகோணமலை கல்வி வலய முன் பள்ளி பாலர் பாடசாலை நிறைவேற்று உத்தகயோகத்தர திருமதி சர்மிளா விக்னேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்வில் முன் பள்ளி பாலர் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

Comments