சிங்கள மொழி போட்டியில் மருதமுனை மாணவி (பாத்திமா அப்லின் தரம் 6 ) வெற்றி.
மருதமுனை கமு/அல் / ஹம்றா வித்தியாலயத்தில் ஆறாம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவி எல்.என்.பாத்திமா அப்லின் இரண்டாம் தேசிய மொழியான சிங்கள பாடத்தில் போட்டியிட்டு கல்முனை வலய மட்டத்தில் இரண்டாம் இடத்தினையும், மாகாண மட்டத்தில் சிங்கள பேச்சு போட்டியில் பங்குபற்றி மாகாணத்திலும் வெற்றி பெற்றுள்ளார்.
இவர் அட்டாளைச்சேனை தேசிய கல்வியற கல்;லூரியின் விரிவுரையாளர் ஏ.ஜே.எல். வஸில், எம்.எம்.எஸ். பர்வின் என்பவர்களது மகளாகும்.

Comments
Post a Comment