கந்தளாய் பிரதேசத்தில் ஏற்பட்ட கலவரத்தினில் 6 பேர்கள் கந்தளாய் வைத்திய சாலையில் அதிரடி படை குவிப்பு
(ihzana fareed)
திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டமொன்றில் அமைதியாக ஈடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம் மீனவர்கள் கலவரமாக மாறியதில் இதில் ஆறு பேர்கள் பாதிக்கப்பட்டு கந்தளாய் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கந்தளாய் குளத்தில் முஸ்லிம் மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து இன்று 22 புதன்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இவ் ஆர்ப்பாட்டம் இன்று 22ம் திகதி காலை 7.00 மணி தொடக்கம் மதியம் 12.00 மணிவரை அமைதியாக இடம்பெற்றது
இச் சம்பவத்தை கேள்வியுற்ற கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் சம்பவத்திற்கு நேரில் விஜயம் ஒன்றினை மேற் கொண்டு வருவதாகவும் மீனவர்களுக்கு அமைதி பேணுமாறும் கூறப்பட்டிருந்தது.
இந் நேரத்தில் ஒரு சில சிங்கள இனவாதிகள் ஆர்ப்பாட்டத்திற்கு கல் வீச்சு நடாத்தி கலவரமாக்கி தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இப் பகுதியில் பிரதேசத்தில் உள்ள சில வாகானங்களை , கடைகளையும் சேதப்படுத்திருப்பதாகவும் தெரிவிக்கப் படுகிறது.
இதனால் ஆறு பேர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் , கந்தளாய் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தடுக்கச் சென்ற பொலீஸ் அதிகாரிகளும் தாக்கப் பட்டுள்ளனர்.
இது தொடர்பாக கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருவதுடன் இராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Comments
Post a Comment