பாகிஸ்தான் நாட்டினால் வழங்கபட்ட மருத்துவ பீட மாணவர்களுக்கான புலமை பரீசிலை ACMC தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தனது மகளுக்கு வழங்கினாரா..???
(றிஸ்கான் முகம்மட்)
"உண்மைச்சம்பவம் "
"(அன்று இரவு நேரம் அமைச்சர் மன்னாரில் இருந்து தனது மகளின் பயண விருந்துபசாரத்திற்கு வருகின்றார் அப்போது ஒரு தொலைபேசி அழைப்பு....)"
பாகிஸ்தான் நாட்டினால் வழங்கபட்ட மருத்துவ பீட மாணவர்களுக்கான புலமை பரீசிலை ACMC தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தனது மகளுக்கு வழங்கினாரா?
ACMC கட்சியினதும் அதன் தலைமையினதும் அபார முயற்சியா கடந்த ஐந்தாண்டு காலமாக எமது வறிய மாணவர்களின் வைத்திய துறையை மேன்படுத்தும் நோக்குடன் பாக்கிஸ்தான் அரசினால் புலமை பரிசில் வழங்கபட்டு வருகின்றது.
இந்தவகையில் இம்முறையும் 27 (22 முழுமையான புலமைப் பரிசில் 05 அரைவாசி புலமை பரிசில்) மாணவர்களுக்கு இது வழங்கப்பட்டது.
அமைச்சர் தனது மகளின் பட்டபடிப்பிற்காக பல பல்கலைக்கழகங்களை தந்தையாக பல நாடுகளிலும் தேடுகின்றார் தனது மகளுக்கு ஏற்றதைப் போலவும் தரமான கல்வியை பெறும் விதத்திலும் பல பல்கலைக்கழகங்கள் அமையவில்லை
இருப்பினும் பாகிஸ்தானிய பல்கலைக்கழகம் ஓர்அளவு சாத்தியமாக அமைகின்றது.
வறிய அத்தனை மாணவர்களையும் தெரிவுசெய்து இறுதியாக 22 வது ஆலாக தனது மகளின் பெயரையும் இணைக்கின்றார்.
அதிலும் இவர் அமைச்சரின் மகள் எனவும் அடையாளப்படுத்துகின்றார். (புலமை பரிசிலை வழங்கும் நிருவாகம் விரும்பினால் வழங்கட்டும் இல்லையாயின் நிராகரிக்கட்டும் எனும் நோக்கில்)
அதே தருனம் இன்னும் ஒரு பல்கலைக்கழகம் 5 மாணவர்களுக்கு அரைவாசி புலமை பரிசிலை வழங்க முன்வருகின்றது.
அதற்கும் 5 மாணவர்கள் தெரிவு செய்யபடுகின்றனர்.
நாட்கள் சில நகர்கின்றது மாணவர்களும் பட்டபடிப்பை தொடர பாகிஸ்தான் செல்ல தயாராகின்றார்.
அமைச்சரின் மகளும் தனது குடும்பங்களுக்கு பயணம் சொல்லி துவாப்பிராத்தனையும் செய்ய கூறி விடை பெற தயாராகின்றார்.
தனது சக வகுப்பு நண்பர்களையும் உறவுகளையும் அழைத்து உணவு விருந்தும் பரிமாரப்படுகின்றது.
இந்த வேளையில் தான் அமைச்சர் மன்னாரில் மக்களின் பணிகளை நிறைவு செய்து தனது மகளின் பட்ட படிப்பு விருந்துபசாரந்தில் பங்கு கொள்ள விறைந்து கொழும்பை நோக்கி வந்து கொண்டிருக்கின்றார்.
சிறிது கண் அசந்தவராக புத்தளம் முந்தல் பகுதியை தாண்டும் போது திடீர் என தொலைபேசி அழைப்பு யார் என பார்க்கும் போது அது M.M.AMEEN (நவமணி ஆசிரியர்) அவர்கள்.
Sir என விழித்து தனது விடயத்தை அமைச்சருக்கு எடுத்துரைகின்றார்.
பாகிஸ்தானில் வைத்திய பட்டபடிப்பிற்காக அரைவாசி புலமை பரிசிலுக்கு தெரிவு செய்யபட்ட மாணவி அதை கூட கட்டிப் படிக்க முடியாத நிலையில் உள்ளார். இவருக்கு ஏதாவது தனவந்தர்களின் உதவி பெற்று கொடுங்கள் என்கின்றார். M.M. அமீன் அவர்களின் அத்தனை விடயங்களையும் நிதானமாக கேட்டவராக இன்ஷா அல்லாஹ் நல்ல முடிவு வரும் துவா செய்யுங்கள் என்றவாறு அழைப்பு துண்டிக்கபடுகின்றது.
மனவேதனையுடன் சிந்தித்தவராக தனது வீட்டை அடைகிறார்.
வீடு சந்தோஷ விழாக்கோலம் பூண்டு இனிமையாக காட்சி அளிக்கின்றது. தனது கவலையை தனக்குள் புதைத்துக் கொண்டு அனைவருக்கும் புன்முறுவலுடன் சுகம் விசாரித்தவராக தனது அறைக்குள் சென்று தனது மகளை அழைக்கின்றார்
தந்தையின் அழைப்பை ஆவலுடன் காதில் வாங்கியவராக தனது தந்தையின் வாழ்த்தை எதிர்பார்த்து ஓடி வருகின்றார்.
அன்பு மகளை இறுக அனைத்து முத்தமிட்டவராக நான் ஒன்று உங்களிடம் கேட்பேன் நீங்கள் அதை செய்வீர்களா? என வினவுகின்றார்.
"நான் உங்களின் மகள்" எனக்கும் எமது சமூகத்திற்கும் எத்தனையோ செய்யும் உங்களுக்கு நான் நீங்கள் கேட்கும் ஒன்றை செய்யாமல் விடுவேனா? என்று ஆவலுடன் விடயத்தை வினவ தந்தை பக்குவமாக எடுதுரைக்கின்றார்.
உங்களின் புலமை பரிசிலை வறிய ஒரு சகோதரிக்கு விட்டு கொடுங்கள் இறைவன் இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு இன்னும் உதவி செய்வான். என்க
மகள் சற்றும் இதை எதிர் பாராதவராக தனது கண்கள் கலங்க அப்படியே உங்களின் விருப்பம் நிறைவேறட்டும். என அனுமதி வழங்குகின்றார் மகள்.
தானும் தனது மகளும் எடுத்த முடிவையும் நடந்த சம்பவத்தையும் பண்பாக தனது மனைவிக்கு அமைச்சர் எடுத்துரைக்க
"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்"
என்பதை போல் அவரின் பரிபூரண ஒப்புதலுடன் தனது மகளின் இடம் அந்த மாணவிக்கு வழங்கபட தீர்மானிக்க படுகின்றது.
மறுநாள் விடயம் உரியவர்களுக்கு அறிவிக்க பட்டு அதற்கான அத்தனை விடயங்களும் முன்னெடுக்கபட்டது.
சில நாட்களின் பின் பட்டபடிப்பை தொடர அத்தனை மாணவர்களையும் தனது குடும்பத்துடன் சென்று விமான நிலையத்தில் வழிஅனுப்பி வீடு திரும்புகின்றார் அமைச்சர்.
பாகிஸ்தானில் பட்டப் படிப்பை தொடரவேண்டிய தனது மகள் இப்போது வீட்டிலே உள்ளார்."
"இதுவே உண்மை "
அரசியலுக்கு அப்பால் சமூகத்திற்காக மனித நேயத்துடன் செய்த இந்த பணியை அரசியல் மயப்படுத்தவும் இல்லை ஊடகங்களில் வெளி இடவும் இல்லை அமைச்சர்.
எம்மை போன்ற ஒரு தந்தையால் இவ்வாரான தியாகத்தை செய்ய முடியுமா?
சில அனாகரீக அரசியல் தலைமைகளும் அவர்களின் ஆதரவு எழுத்தாளர்களும் உண்மையை மறைத்து உயர்வான விடயம் ஒன்றை மளுங்கடிக்க செய்து அமைச்சருக்கு சேறு பூச எத்தனித்தமை வேதனையான விடயமாகும்.
நாளை நீங்கள் அனைவரும் இறைவனின் சன்னிதானத்தில் நிறுத்த படுவீர்கள் என்பதை மறக்க வேண்டாம்.

Comments
Post a Comment