, கிண்ணியா நடுஊற்றில்வசிக்கும் அப்துல் அனிபு முஹம்மது பாஹிம் என்பவருக்கு இரு சிறு நீரகங்களும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது உதவ முடிந்தால் உதவுங்கள்!


திருகோணமலை, கிண்ணியா நடுஊற்றில் வசிக்கும் அப்துல் அனிபு முஹம்மது பாஹிம் (வயது 24 - தேசிய அடையால அட்டை இல : 933283992V) என்பவருக்கு இரு சிறு நீரகங்களும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இவருக்கு அவசரமாக சிறு நீரக மாற்று சத்திர சிகிற்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூரியுள்ளனர். ஏழைக் குடும்பத்தை சேர்த இவரின் பெற்றார்கள் இதற்கான பெருந் தொகைப் பணத்தினை சேர்பதில் கடும் கஷ்டத்தை எதிர்நோக்குகின்றனர் ஆகவே இதற்கான உதவியினை நல்லுள்ளம் கொண்ட தனவந்தர்கள் மற்றும் பொது மக்களிடம் எதிர் பார்கின்றனர். எனவே அல்லாஹ்வுக்காக உங்கள் நன்கொடைகளை வழங்கி இந்த ஏழை சகோதரனின் உயிர் காக்க உதவி அல்லாஹ்வின் அன்பையும் அருலையும் பெற்றுக் கொள்வோமாக.
கணக்கு இலக்கம் :
094200120005936 ( People Bank )
Abdul Aneef Achchi mohamed (தந்தை)
மேலதிக தகவல்களுக்கு :
0772006269 - அப்துல் அனிபு (தந்தை)
0775021873 -M.I.ஹாரூன் ( பள்ளி தலைவர்-நடு ஊற்று)
0777997376 - S.L.M.ஜாபிர் (தலைவர் - இளைஞர் நலன்புரிச் சங்கம். நடு ஊற்று)

مِنْ اَجْلِ ذٰ لِكَ ‌ۛ ؔ كَتَبْنَا عَلٰى بَنِىْۤ اِسْرَآءِيْلَ اَنَّهٗ مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ اَوْ فَسَادٍ فِى الْاَرْضِ فَكَاَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيْعًا وَمَنْ اَحْيَاهَا فَكَاَنَّمَاۤ اَحْيَا النَّاسَ جَمِيْعًا ‌ وَلَـقَدْ جَآءَتْهُمْ رُسُلُنَا بِالْبَيِّنٰتِ ثُمَّ اِنَّ كَثِيْرًا مِّنْهُمْ بَعْدَ ذٰ لِكَ فِى الْاَرْضِ لَمُسْرِفُوْنَ‏ 

இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.
(அல்குர்ஆன் : 5:32)

பணம் மூலம் உதவ முடியாதவர்கள் தயவு செய்து மற்றவர்களுக்கு பகிர்வதன் மூலம் உதவுங்கள். அல்லாஹ் எம் அனைவரையும் பொருந்திக் கொல்வானாக.

குறிப்பு : ஆவணங்கள் இணைக்கப் பட்டுள்ளது.
(தகவல்: இளைஞர் நலன்புரிச் சங்கம் -நடு ஊற்று)

Comments