தேங்காய் விலையில் மாற்றம் ஏற்படுமா?
நாட்டின் சம்பிரதாயபுர்வ உணவில் பிரதான பங்கெடுக்கும் தேங்காயின் விலை உயர்வு எதிர்வரும் சில மாதங்களுக்கு இதே நிலையில் காணப்படும் என குறிப்பிடப்படுகின்றது.
ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.
தற்பொழுது தேங்காயின் விலை நாட்டில் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment