பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி ஆலோசனை...!
பொலிஸ்மா அதிபரை பல்கலைக்கழக அதிகாரிகளுடன் தொடர்பினை வலுப்படுத்தி சேவையில் ஈடுபடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.
கடந்த காலங்களில் பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகள் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்துவருவதால் குறித்த ஆலோசனையை ஜானாதிபதி வழங்கியுள்ளார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் புதிய மாணவர்கள் எட்டு பேரை நிர்வாணப்படுத்தி துன்புறுத்தி பகிடிவதைக்குட்படுத்தியமை தொடர்பில் 15 கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment