வெசாக் கொண்டாட இலங்கை வருகிறார் மோடி!
ஐக்கிய நாடுகள் சபையின் இவ்வருட வெசாக் பண்டிகை நிகழ்வுகளில் கலந்து கொள்ள மே மாதம் இலங்கை வரவுள்ளார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.
ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்பாடு செய்யப்படும் குறித்த நிகழ்வு இலங்கையில் ஏற்பாடு செய்யப்படவிருப்பது (May 12) இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்க அதேவேளை பல உலக நாட்டுத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமையும் தனது வருகையை மோடி உறுதி செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment