உலகின் ‘நச்சுத்தன்மை’ வாய்ந்த நாடுகள் பட்டியல்; சவுதிக்கு முதலிடம்



வளி மாசடைதல் அடிப்படையில் உலகின் நச்சுத்தன்மை வாய்ந்த நாடுகளின் பட்டியலில் சவுதி அரேபியாவை முதலிடத்தில் உள்ளடக்கியுள்ளது ஐக்கிய இராச்சியத்தின் எக்கோ எக்ஸ்பேர்ட்ஸ் நிறுவனம்.

எண்ணை உற்றபத்தியில்டு ஈடுபடும் குவைத், ஐக்கிய அரபு அமீரகம், கட்டார், பஹ்ரைன், ஈரான் போன்ற நாடுகளும் முன்னணி இடங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள அதேவேளை அமெரிக்காவுக்கு 66வது இடம் வழங்கப்பட்டுள்ளது.

வளி மாசடைதலில் இலங்கையின் பங்கு மிகக்குறைந்தளவே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை பிரேசில், இந்தோனேசியா நாடுகளும் இவ்வகையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

Comments