நடுவர் குழுத்தேர்வில் மூதூர் வெஸ்டன் ஒரியர்ஸ் கழக தலைவர் ஸிஹான் தெரிவு
(ihzana fareed)
நடுவர் குழுத்தேர்வில் மூதூர் வெஸ்டன் ஒரியர்ஸ் கழக தலைவர் ஸிஹான் தெரிவு
இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையினால் 2016 டிசம்பர் 12 ம் திகதி கொழும்பு ரோயல் கல்லூரியில் தேசிய மட்ட நடுவர் குழு போட்டிப் பரீட்சையில் மூதூர் மண் ஈன்றெடுத்த ஒரியர்ஸ் கழகத்தின் அணித் தலைவர் வை.எஸ்.எம்.ஸிஹான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதத்தை இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை நடுவர் குழுவின் தலைவர் திரு.ரூபநாத் விக்ரமரட்ன அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவு செய்யப்பட்டதை தெரிவிக்கப்பட்டுள்ளது .
இப் பரீட்சை தேசிய மட்ட அளவில் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
இப் பரீட்சையில் தான் தெரிவு செய்யப்பட்டமைக்கு விசேடமாக வெஸ்டன் ஒரியர்ஸ் கழக உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் வாழ்த்துக்களையும் தங்களது கழகம் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றனர்.
மேலும் திருகோணமலை மாவட்ட கிரிக்கட் சம்மேளனத்துக்கும் நன்றியினை தெரிவிக்கின்றனர்

Comments
Post a Comment