கந்தளாயில் சுதந்திர தினக்கொண்டாட்டம்


திருகோணமலை கந்தளாய் நடு ஜும்ஆ பள்ளிவாயலின் ஏற்பாட்டில் 69 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் மிகவும் விமர்சையான முறையில் நடைபெற்றது.                   

குறித்த பள்ளிவாயலின் முன்னால் தலைவர் எம்.ஏ.அலியின் தலைமையில் நடைபெற்ற சுதந்தின விழாவில் பள்ளிவாயலின் பேஷ் இமாமும்,பொருளாளருமான எப்.முஜிப்புர்ரஹ்மான் (இஹ்ஸானி) தேசியக் கொடியினை ஏற்றிவைத்ததோடு சுதந்திர தினத்தின் முக்கியத்துவம் பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டது.         

இந்நிகழ்வில் இளைஞர்கள்,ஆசிரியர்கள் உட்பட பள்ளிவாயலின் நிர்வாகிகள் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

Comments