சுதந்திர தினத்தில் மக்களின் சுதந்திரத்திற்கான நடவடிக்கை
(ihzana Fareed)
வவுனியா தேக்கவத்தையில் நடைபெற்று வந்த ஆயுர்வேத மசாஜ் நிலையம் பெரும் கலாச்சார சீர்கேட்டை ஏற்படுத்தி வந்தது
இந்நிலையில் அந்தப்பகுதி மக்கள் இன்று ஆர்பாட்டம் ஒன்றை நடாத்தினார்கள்,உடனே சம்பவ இடத்திற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கௌரவ கே,காதர் மஸ்தான் அவர்கள் விரைந்து சென்று நகர சபை செயலாளரை ஸ்தளத்திற்கு அலைத்து உடனே நிலையத்தினை மூடுமாறு பனித்துள்ளார்,
இன்றிலிருந்து மசாஜ் நிலையத்தினை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,,,






Comments
Post a Comment