நன்மையை மட்டும் நாடி கந்தளாய் வாழ் மக்களுக்கான இலவச பொதுச்சேவை

(கந்தளாய் நியூஸ்)

கந்தளாய் வைத்திய சாலையில் மரணமான ஜனாஸாவை தங்கள் சொந்த வீட்டிற்கு கொண்டு செல்வதற்கு வாகன வசதி இல்லாதவர்களுக்கான ஒரு நல்ல தகவல் !!!

கந்தளாய் வைத்தியசாலையில் மரணமான ஜனாஸாவை கந்தளாயில் எந்த ஒரு இடமாக இருந்தாலும் இலவசமாக கொண்டு செல்வதற்கான வாகன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது !!!

ஆகையால் இவ்வாறான ஒரு நிலமை உங்களில் யாருக்காவது ஏற்பட்டால் நீங்கள் யாரையும் நாட தேவை இல்லை !!!

நீங்கள் செய்ய வேண்டியது இங்கே கொடுக்கப்படும் தொலைபேசி இலக்கத்திற்கு முதலில் அழைக்க வேண்டியதுதான் !!!
தொலைபேசி இலக்கம்  (TELEPHONE NUMBER) "0772084879/0757837990  !!!
மாஷா அல்லாஹ் !!!

எந்தவொரு சுயநலனில்லாமல் கந்தளாய் வாழ் மக்களுக்காக அல்லாஹுத்தஆலாவிடமிருந்து நன்மையை மட்டுமே எதிர்பார்த்து ஒரு இலவச பொதுச்சேவையாக செய்ய முன் வந்திருக்கும் எமது சகோதரர் ஜனாப் "நிலாம் "

அவர்களுக்கு கந்தளாய் நியூஸ் சார்பாக " ஜஷாக்கமுல்லாஹ் ஹைராவை" கூறுகிறேன் !!!

யா அல்லாஹ் !!!
இந்த நல்லதொரு இலவச பொதுச்சேவையை செய்வதற்கு முன் வந்திருக்கும் எங்கள் சகோதரர் ஜனாப் "நிலாம்" அவருடைய எல்லா பாவங்களையும் மன்னிப்பாயாக !!!

மென்மேலும் இதுபோன்ற நல்ல சேவையைச்செய்வதற்குரிய அவருக்கு போதிய உடல் ஆரோக்கியத்தையும், பொருளாதார வசதிப்பாடுகுளையும் ஏற்படுத்துவாயாக !!!

இவருடைய இந்த சேவையினை அனைத்து மக்களுக்கும் பயனுள்ளதாக ஆக்குவாயாக !!!
ஆமீன் ஆமீன் யா ரப்பல்
ஆலமீன் !!!

Comments