மஹிந்த அணியின் புதிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது சர்வதேச கிளை அலுவலகம் குவைத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஷர்க் பகுதியில் இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் பிரசன்ன ரணதுங்க சனத் நிஷாந்த உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment