(வீடியோ).,பசீரின் மாமா வேலையே தலைவர் ஹக்கீம் பிழையான வழியில் செல்வதற்கு தூண்டுதலாக அமைந்திருக்கும்., தவிசாளர் பசீரின் தீவிர ஆதரவாளர் வை.எல்.மன்சூர் பகிரங்க பதிலடி.
(ihzana fareed)
உண்மையிலே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான சகோதரர் பசீர் சேகுதாவூத் தன்னுடைய உத்தியோக பூர்வ முகநூலில் பகிரங்கமான பதிவேற்றியுள்ள விடயத்தின் சுருக்கம் எதனை தெளிவு படுத்துகின்றது என்றால்.! தானும் பிழை செய்துள்ளேன் என்ற பசீர் சேகு தாவூத்தினுடைய கருத்தானது முஸ்லிம் காங்கிரசினுடைய தலைவர் அப்துர் ரவூப் ஹிபத்துல் ஹக்கீம் பிழை செய்தற்குரிய முழுக்காரண கர்த்தாவாக இவர்தான் இருந்திருக்கின்றார் என்பது தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டும் விடயமாக இருக்கின்றது.
அப்படித்தான் பிழைகள் நடந்திருந்தாலும் தவிசாளர் பசிர் சேகு தாவூத் அரசியல் அதிகாரத்தினை பெற்றுக்கொள்வதற்காக தனது மாமா வேலைகளின் ஊடாக முஸ்லிம் காங்கிரசின் தலைவர் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டு பிழை செய்வதற்கு தூண்டப்பட்டிருப்பார் என்பதே முஸ்லிம் காங்கிரசினுடைய போராளிகளினதும், இளைஞர் சமூகத்தினதும் பார்வையாக இருக்கின்றது என தவிசாளர் பசீர் சேகுதாவூத்தினால் வளர்க்கப்பட்ட தீவிர முஸ்லிம் காங்கிரஸ் போராளியும், சேகு தாவூத்தின் தீவிர விசுவாசியும், முன்னாள் வாழைச்சேனை மத்தி சிறீலங்கா முஸ்லிம் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளரும், சமூக ஆர்வலருமான சாட்டோ வை.எல் மன்சூர் மேற்கண்டவாறு முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகு தாவூத் தனது கட்சியின் தலைமைக்கு எதிராக வைத்துள்ள குற்றச்சாட்டுக்களுக்கும் ஆதாரங்களுக்கும் எதிராக தனது பதிலடியினை பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
மேலும் வை.எல்.மன்சூர் தவிசாளர் பசீர் சேகு தாவூத்திற்கு எதிராக விரிவாக தெரிவித்த பல்வேறு கருத்துக்களுடனான பதிலடியின் காணொளியானது எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Comments
Post a Comment