சந்திரிக்காவை மைத்ரி கண்டிக்க வேண்டும்: மஹிந்த
தன்னைப் பற்றித் தொடர் அவதூறுகளை வெளியிட்டு வரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கண்டிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த ஒருவர் இராணுவத்தினர் பாலியல் வல்லுறவு மற்றும் துர் செயல்களில் ஈடுபட்டிருந்தார் என தெரிவிக்கும் போது அதை இராணுவம் மறுப்பதை விட நாட்டின் தலைவரே மறுத்துரைக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment