அப்துல்லா மஹ்ரூப் கிண்ண உதைப்பந்தாட்டத்தில் வெற்றியீட்டிய அரபா அல் ஹிக்மா கழகத்திற்கு பரிசில்கள் வழங்கி வைப்பு. ₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹

Mahroof nifras)

தம்பலகாமப் பிரதேச
2016ம் ஆண்டு அப்துல்லா மஹரூப்  கிண்ண   உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் சம்பியனாக தெரிவாகிய அரபா அல் ஹிக்மா விளையாட்டுக் கழகத்திற்கு நேற்று 2017/02/12 அன்று கிண்ணியா நகர சபை மைதானத்தில் அமைச்சர் றிஷாட் பதுர்தீன் கலந்து கொண்ட நிகழ்வின் போது பா.உ எம்.ஏ.எம். அப்துல்லாஹ் மஹ்ரூப்பின் முன்னிலையில் முன்னாள் தம்பலகாம பிரதேச சபை தலைவர் K.தாலிப் அலி அவர்களால் வெற்றிக்கிண்ணமும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

வாழ்த்துக்கள் அரபா  அல் ஹிக்மா வி.க





Comments