கந்தளாயைச் சேர்ந்த சகோதரர் குவைத்தில் வைத்து காலமானார்!



2017 02 09 அஸ்ஸலாமு அலைக்கும். கந்தளாவைப் பிறப்பிடமாகவும் கிண்ணியா காக்காமுனையில் திருமணம் முடித்து வசிப்பிடமாகவும் கொண்ட சிபருள்ளா மஜீட்(டைலர்) 2017.02.09 இன்று மாலை 6.00. மணியளவில் காலமானர் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் மறுமை வாழ்வுக்காக இறைவனிடம் தூஆ செய்வோம் இவரின் ஜனாஸா குவைத் ஜப்பிரியா முபாரக் அல் கபீர் வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது. தகவல் ajiran fahath

(Mahroof nifras)

Comments