இல்ல_விளையாட்டுப்_போட்டிக்கான_பரிசு பொருட்கள்_வழங்கி_வைப்பு…



அரபா நகர் தி/கிண்/ அல் ஹிக்மா மு.ம வித்தியாலயத்தினால் நடாத்தப்படவிருக்கும் 2017ற்கான வருடந்த இல்ல விளையாட்டுப்போட்டியினை முன்னிட்டு சில பரிசுப் பொருட்களை தொண்டு நிறுவனமான "AL REDA FOUNDATION" யினால் அதன் Financial Secretary: Mr.H.M.SAFRAN and internal auditor: Mr.A.M.RISHWAN. இவர்களினால் அல் ஹிக்மா பாடசாலை அதிபர் MR.NASHRAF அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது

அதனை தொடர்ந்து நமது அரபா நகர் பிரதேசத்தை சேர்ந்த றியாத் அவர்களும் ஒரு தொகை பரிசுப் பொருட்களை அன்பளிப்பு செய்தார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து அல்லாஹ்வின் உதவியால் இது போன்ற இன்னும் பல சமூகசேவைகளும் உங்கள் அனைவரின் ஒத்துழைப்புடனும் சிறப்மான முறையில் இல்ல விளையாட்டுப் போட்டியை நடாத்த எதிர்பார்க்கின்றோம். நன்றி அதிபர் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம்



Comments